ஓரங்களில் குறையும் பூமி

image003பூமியை அதன் ஓரங்களில் குறைக்கிறோம்

நிலபரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலபரப்பு கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

ஓரங்களில் சிறிது சிறிதாக நிலபரப்பு குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல்
உண்மையை ஆற்றல் மிக்கோனும் உயர்ந்தோனுமாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதை கேளுங்கள்

பூமியை அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான் அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவரும் இல்லை. அவன் விரைந்து விசாரிப்பவன். (திருக்குர்ஆன் 13 :4

Powered By Indic IME